ரெட்டி சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது..

ரெட்டி இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.செல்வராஜிடம் அவர்களின் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் s.ரவீந்தர ரெட்டி, மகளிர் அணி பொதுச்செயலாளர் திருமதி தேவி மோகன்,துணை தலைவர்கள் முடிச்சூர் C.P.R. தாமோதரன்,MRL.P.மோகன் ஆகியோர்…