டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை கோரிக்கை.
“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை கணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர்…