தனி இட ஒதுக்கீடு தந்த முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆர்.ன் 50-ஆவது நினைவு நாள்.
இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது ‘பெரியோர்களே… தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே… இதனை முதன்முதலில் கையாண்டவர் ஓ.பி.ஆர்., அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் “முதல்வர்களின் முதல்வர்”என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே . அவருடைய 50வது…