ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக மடிக்கணினி உதவி
ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக, ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வரும் பார்வை இல்லாத மாணவி ஆர். காவியா (D/o. P. ராமகிருஷ்ண ரெட்டி) அவர்கள், தற்பொழுது சென்னையில் தனது பட்ட படிப்பை மேற்கொள்கிறார்.…