சென்னை: தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்