◈ இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவர்.
◈ சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
◈ சென்னை மாகாண சட்டசபையின் முதல் பெண் உறுப்பினர்.
◈ சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி.
◈ சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர்.
◈ அபலைப் பெண்களின் வாழ்க்கைக்கு அடைக்கலமாக அவ்வை இல்லம் தொடங்கிய அற்புத பெண்மணி.
◈ தேவதாசி முறையை ஒழிக்க முன்னின்ற சமூக மருத்துவர்.
◈ இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்ற சட்டங்களுக்காக போராடிய போராளி.
◈ அடையார் புற்று நோய் மருத்துவ மனையின் ஆணிவேர்.

அவரது நினைவுநாளில் போற்றி
வணங்குவோம்…
ஓங்குக அவர் புகழ்..

ரெட்டி மலர்-மாத இதழ்