முன்னாள் அதிமுக அமைச்சரரும், குளித்தலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான திரு.பாப்பா சுந்தரம் அவர்கள் இன்று 18.04.2021 மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். அவர் மறைவு நம் சமூகத்திற்கும். அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ரெட்டி இளைஞர் பேரவை சார்பில் ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறேன். ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம். ஓம் சாந்தி.
வீ.செல்வராஜூ பொதுச் செயலாளர்.