ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம்  கொடுத்துள்ளார்கள். அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தல். (இன்று நேச்சரோபதி என்று  ஸ்டீம் பாத் என்று நவீன படுத்தி இருக்கிறார்கள் ).
 
போர்வையால் மூடி அந்த ஆவியை நாசியில் உள்ளே மெதுவாக விட நுரையீரலில் புகும் ஆவி கிருமிகளை அழிக்கும் உடனே வியர்வையாக வெளியேற்றும். அந்த ஆவி பிடித்த போர்வையை வேர்வையை தோடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
 
கொரானாவிற்கு தடுப்பு ஊசி மருந்து தேடுகிறார்கள். கொரானா சூடான ஆவியில் தான் மடியும். ஆவி பிடித்தல் கொரானாவை கொல்லும் ஆயுதம். இதை அனைவரும் சோதனை செய்து பாருங்கள்.  வெற்றி நிச்சயம்.
 
கொரானாவை நிச்சயமாக கொல்லும் செய்முறை (எளிமைமான)
 
தண்ணீருடன் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி இது கூட லவங்கம் (க்ராம்பு)  இது ஆக்ஸிஜனை கூட்டும்.
 
தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி நன்கு வரும்போது  இறக்கி வைத்து பாதுகாப்பாக அமர்ந்து ஆவியை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும் ஒரு ஏழு  முறை பிடிக்க வேண்டும்.
 
ஆர்வ கோலாறில் அதிக நேரம் பிடிக்க கூடாது. உங்களால் தாங்க முடிந்த அளவு பிடியுங்கள்.
 
எப்படி…???
 
கொரானா கிருமி  கபத்தை கூட்டுகிறது. அதாவது  உடலில் இருக்கும் தண்ணீரை சளியாக மாற்றுகிறது. கொரானா கிருமியால் வெகு வேகமாக நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது. இங்குதான் உயிர் போகும் ஒரு பிரச்சனை வருகிறது.
 
நாசி வழியே  உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய பிராணன் உள்ளே போக முடியவில்லை..
 
நுரையீரலுக்கு உள்ளே கழிவுகளாக வெளியேற வேண்டிய கரியமில வாயு அதை வெளியேற்ற முடியவில்லை. மூளைக்கும் உறுப்புகளுக்கும் பிராணன் தேவை. அது தடை படுகிறது*
 
இதற்கு தான் செயற்கை சுவாசம் கொடுக்க தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்கிறார்கள்.  உள்ளே இருக்கும் சளியை அழிப்பதுதான் மருத்துவம்.
 
எளிமையான விளக்கம்
                         ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்க அது ஐஸ் கட்டி ஆகிறது. வெளியே எடுத்தால் உருகி ஓடுகிறது. இப்ப புரிந்துகொள்ளுங்கள். கொரோனா என்பது குளிர்விக்கும் ஒரு நோய். அதற்கு எதிரி வெப்ப படுத்துதல். அவ்வளவு தான். கொரானா  காலி
 
இந்த ஆவி பிடித்தலில் மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி, இவைகளின் ஆவி கிருமி நாசினி. சாதாரணமாக ஆவி பிடித்தாலே சளி கரையும்
             ஆவியில் கிருமி நாசினியான எலுமிச்சை, மிளகு போன்றவை கிருமிகளை அழிக்கும். ஆவி சூடுபடுத்தி  சளியை கரைத்து வெளியேற்றும்.
 
இதை செய்யும் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.  தினமும்  காலையில் அனைவரும் செய்யவும்.
 
கொரானாவின் முக்கிய குறிப்பு:-
*********************************
 
(1)உடலை குளிர்விக்கும் பொருளை உண்ணக்கூடாது.*
உதாரணம் – ஐஸ், தண்ணீர், பழங்கள்.
 
(2)உடலை குளிர்விக்கும் பயிற்சிகளை செய்ய கூடாது.
உதாரணம் –  தியானம் ஆழ் நிலை தியானம்.
 
(3)உடற் பயிற்சி  சிறந்த மருத்துவம் கோரானாவிற்கு.
 
(4)வெயிலில்  நடக்க வேண்டும்.
 
(5)அதிகாலையில் குளிக்க கூடாது.
 
(6)இரவில் குளிக்க  கூடாது.
 
(7)நடத்தல்( வீட்டிலேயே) ஜிம் பயிற்சி..
புல்லப்ஸ் சிறந்த பயிற்சி  நுரையீரல் காப்புக்கு
 
கொரானா  ஆங்கில மருந்துக்கு
கட்டுப்படாது. அதன் வீரியம்  அப்படி.
 
மூலிகை வழி, பயிற்சி வழி, சுவாச பயிற்சி வழி, உணவு  வழியில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
நம்மை சரி பண்ண  வேறு யாரும் வர முடியாது தற்சமயம்.
 
நமக்கு நாமே உதவி நாமே கொல்வோம் கோரானாவை…
 
அனைவரும் கண்டிப்பாக  இதை செய்யுங்கள்….
 
பலன் நிச்சயம்…
 
நவீன மருத்துவம், மருத்துவ மனைகள், ஸ்டீம் பாத் வழியை தேடலாம்….*
 
அனைவரும் ஆவி பிடியுங்கள்.
 
அதிகம் தூங்காதீர்கள்,
பகலில் தூங்காதீர்கள்,
அதிகம் உண்ணாதீர்கள்,
 
அது உடலை குளிர்வித்து கபத்தை கூட்டி வாயுவை உற்பத்தி செய்துவிடும்
 
 ஆக்ஸிஜனை இயற்கை முறையில் நமக்கு நாமே தாயாரித்துக்கலாம்  ….
 
தேங்காய் பாலுடன் கடுக்காய் தோல் பொடியை ஒருஸ்பூண் போட்டு கலந்து குடிக்க ஆக்ஸிஜன் கிடைக்கும் ..
 
அடுத்து தேங்காய்  பாலுடன் லவங்கப்பொடியையும் கால் ஸ்பூண் போட்டு கலந்து குடிக்கலாம்
 
வெள்ளை முள்ளங்கி சாறு அரைட்டம்லர் அதில் நித்தியகல்யாணிப்பொடியை கலந்து குடிக்க ஆக்ஸிஜன் லெவல் கூடும் 
 
பயம்தான் முதல் எதிரி லேசாக தலைவலியோ ..காச்சலோ ..தொண்டையில்  சளிக்கட்டினாலோ …உடனே ஆவிபிடுயுங்கள் ..சரியாகும்
 
மூச்சுத்திணரல் இருந்தால் மேலேசொல்லப்பட்ட  மருந்தை நமக்கு நாமே தயாரித்து குடிக்க நம் உறவுகளுக்கும் கொடுத்து ஆரோக்கியமாய் வாழலாம்
ரெட்டி மலர்-மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *