Category: July News

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை கோரிக்கை.

“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை கணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர்…

துறையூர் நகர ரெட்டி நல சங்க தலைவரும், திருமண தகவல் மையம் நிர்வாகியுமான திரு.நடராஜன் (N T தம்பு) அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

துறையூர் நகர ரெட்டி நல சங்க தலைவரும், திருமண தகவல் மையம் நிர்வாகியுமான திரு.நடராஜன் (N T தம்பு) அவர்கள் இன்று மதியம் 12.30 மணி அளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் துறையூர் அருகில் உள்ள சொரத்தூர்…

ஆரோக்கியமே மகா பாக்கியம்” உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

உறவுகளே, கடந்த120 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் கொவைட்-19 தீநுண்மித் தொற்று, அசாதாரணமாக அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத நோய் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

புரட்சிப் பெண்மணி பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுநாள்.

◈ இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவர். ◈ சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். ◈ சென்னை மாகாண சட்டசபையின் முதல் பெண் உறுப்பினர். ◈ சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி. ◈ சென்னை மாகாண சமூக…