Category: Uncategorized

S.இந்துமதி 582/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஓ. பி. ஆர். அறக்கட்டளை கல்வி உதவி

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, திருச்சிமாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த S. இந்துமதி என்கிற மாணவிக்கு பாராட்டுக்கள்.பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, துறையூர் ராஜ் வித்யாபவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி…

10 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றும் இதர மாநிலத்துக்கும் கல்விக்கும் வேலை வாய்ப்பு

மூன்று மாநில ரெட்டி நல சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டதாகவும் 04.05. 2019 ஆணைப்படி தாசில்தார்கள் சான்றிதழ் வழங்க…

தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக…

தமிழகத்தில் மேலும் 3,860 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1205 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.