ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தல். (இன்று நேச்சரோபதி என்றும், ஸ்டீம் பாத் என்றும் நவீனபடுத்தி இருக்கிறார்கள்.)

போர்வையால் மூடி அந்த ஆவியை நாசியில் உள்ளே மெதுவாக விட நுரையீரலில் புகும். ஆவி கிருமிகளை அழித்து உடனே வியர்வையாக வெளியேறும். அந்த ஆவி பிடித்த போர்வையையும், வேர்வையை துடைத்த துண்டையும் வேறு யாரும் பயன்படுத்த கூடாது.

கொரோனா சூடான ஆவியில் தான் மடியும். ஆவி பிடித்தல் கொரோனாவை கொல்லும் சிறந்த ஆயுதம். இதை அனைவரும் சோதனை செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

கொரோனாவை கொல்லும் (எளிமையான) செய்முறை

தண்ணீருடன் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி இதனுடன் லவங்கம் (க்ராம்பு). இது ஆக்ஸிஜனை கூட்டும்.

தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, ஆவி நன்கு வரும் போது இறக்கி வைத்து பாதுகாப்பாக அமர்ந்து ஆவியை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். ஒரு ஏழு முறை பிடிக்க வேண்டும்.

ஆர்வ கோளாறில் அதிக நேரம் பிடிக்க கூடாது. உங்களால் தாங்க முடிந்த அளவு பிடியுங்கள்.

எப்படி…???

கொரோனா கிருமி கபத்தை கூட்டுகிறது. அதாவது உடலில் இருக்கும் தண்ணீரை சளியாக மாற்றுகிறது.கொரோனா கிருமியால் வெகு வேகமாக நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது. இங்கு தான் உயிர் போகும் ஒரு பிரச்சினை வருகிறது.

நாசி வழியே உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய பிராணன் உள்ளே போக முடியவில்லை..

நுரையீரலுக்கு உள்ளே கழிவுகளாக வெளியேற வேண்டிய கரியமில வாயு அதை வெளியேற்ற முடியவில்லை. மூளைக்கும் உறுப்புகளுக்கும் பிராணன் தேவை. அது தடைபடுகிறது

இதற்கு தான் செயற்கை சுவாசம் கொடுக்க தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்கிறார்கள். உள்ளே இருக்கும் சளியை அழிப்பதுதான் மருத்துவம்.

எளிமையான விளக்கம். ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்க அது ஐஸ் கட்டி ஆகிறது. வெளியே எடுத்தால் உருகி ஓடுகிறது. இப்ப புரிந்து கொள்ளுங்கள். கொரோனா என்பது குளிர்விக்கும் ஒரு நோய். அதற்கு எதிரி வெப்ப படுத்துதல். அவ்வளவு தான். கொரோனா காலி.

இந்த ஆவி பிடித்தலில் மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி, இவைகள் ஆவி கிருமி நாசினிகள்.
சாதாரணமாக ஆவி பிடித்தாலே சளி கரையும்.

ஆவியில் கிருமி நாசினியான எலுமிச்சை, மிளகு போன்றவை கிருமிகளை அழிக்கும். ஆவி சூடுபடுத்தி சளியை கரைத்து வெளியேற்றும்.

இதை செய்யும் போது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும். தினமும் காலையில் அனைவரும் செய்யவும்.

கொரோனாவின் முக்கிய குறிப்பு:-


(1) உடலை குளிர்விக்கும் பொருளை உண்ணக்கூடாது.
உதாரணம் – ஐஸ், தண்ணீர், பழங்கள்.

(2) உடலை குளிர்விக்கும் பயிற்சிகளை செய்ய கூடாது. உதாரணம் – தியானம் ஆழ் நிலை தியானம்.

(3) உடற் பயிற்சி சிறந்த மருத்துவம் கொரோனாவிற்கு.

(4) வெயிலில் நடக்க வேண்டும்.

(5) அதிகாலையில் குளிக்க கூடாது.

(6) இரவில் குளிக்க கூடாது.

(7). நடத்தல் (வீட்டிலேயே) ஜிம் பயிற்சி.. புல்லப்ஸ் சிறந்த பயிற்சி நுரையீரல் காப்புக்கு.

மூலிகை வழி, பயிற்சி வழி, சுவாச பயிற்சி வழி, உணவு வழியில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
நம்மை சரி பண்ண வேறு யாரும் வர முடியாது தற்சமயம்.

நமக்கு நாமே உதவி. நாமே கொல்வோம் கொரோனாவை…

அனைவரும் கண்டிப்பாக இதை செய்யுங்கள்….

பலன் நிச்சயம்…

அனைவரும் ஆவி பிடியுங்கள்.

அதிகம் தூங்காதீர்கள். பகலில் தூங்காதீர்கள். அதிகம் உண்ணாதீர்கள்.

அது உடலை குளிர்வித்து கபத்தை கூட்டி வாயுவை உற்பத்தி செய்து விடும்.

ஆக்ஸிஜனை இயற்கை முறையில் நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளலாம். ….

தேங்காய்பாலுடன் கடுக்காய் தோல் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கலந்து குடிக்க ஆக்ஸிஜன் கிடைக்கும் ..

அடுத்து தேங்காய்பாலுடன் லவங்கப்பொடியையும் கால் ஸ்பூன் போட்டு கலந்து குடிக்கலாம்.

வெள்ளை முள்ளங்கி சாறு அரை டம்ளர் அதில் நித்திய கல்யாணிப்பொடியை கலந்து குடிக்க ஆக்ஸிஜன் லெவல் கூடும்.

பயம் தான் முதல் எதிரி. லேசாக தலைவலியோ ..காய்ச்சலோ .. தொண்டையில் சளிக்கட்டினாலோ …உடனே ஆவி பிடியுங்கள் .. சரியாகும்

மூச்சுத்திணறல் இருந்தால் மேலே சொல்லப்பட்ட மருந்தை நமக்கு நாமே தயாரித்து குடிக்க நம் உறவுகளுக்கும் கொடுக்க ஆரோக்கியமாய் வாழலாம் மேலும், ஒரு சுயநலம் கலந்த பொது நலத்துடன், நம் குடும்பத்தை மட்டுமல்லாமல் அருகில் உள்ள உற்றார், உறவினர் நண்பர்கள் என அனைவரையும் பாதுகாத்திட முக கவசம் அணிவதும், தினமும் இரு முறையாவது நீராவி பிடிக்கவேண்டும்… Stay Home!! Be safe Everyday!!

Loading

ரெட்டி மலர்-மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *