It is great and daring decision of C M Jagan Mohan Reddy to issue GO on EWS reservation of 10 percent in jobs. This may help OC category lower strata (poor people). Hats off to Jagan Mohan Reddy garu, the AP CM.
ஆந்திர மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழை மாணவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டு அரசாணை வெளியீடு செய்துள்ளார் ஆந்திர மாநிலம் முதல்வர் மாண்புமிகு ஜெகன் மோகன் ரெட்டி
வாழ்த்துக்கள்.
வீ.செல்வராஜூ,
பொதுச் செயலாளர்
ரெட்டி இளைஞர் பேரவை, சென்னை
சிறப்பான செய்தி… வாழ்த்துக்கள் அண்ணா…G Mohan Reddy
Pondicherry