இனி 72 உயர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு மத்திய அரசில் வேலை மற்றும் கல்விகற்க வாய்ப்பு கிடைக்கும் எனவும், தமிழக அரசு விதித்த தடை இன்று முதல் நீங்கியது
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய,மாநில அரசுகளின் மீது, 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 13.06.2920 அன்று மூன்று…
Allatipalli Pavan Kumar Reddy IPS officer Tamil Nadu 2016 batch, who is presently posted as ASP Pnneri Sub Division, Thiruvallur District, Tamil Nadu Police has been transferred promotion as DCP L&O Trichiy City, Tamil Nadu Police.
தற்போது திருவள்ளூர் மாவட்டம் ASP பொன்னேரி துணைப் பிரிவாக நியமிக்கப்பட்டுள்ள அலட்டிபள்ளி பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் அதிகாரி தமிழக காவல்துறை, தமிழக காவல்துறை ( எல் அண்ட் ஓ திருச்சி நகரமாக பதவி உயர்வு மாற்றப்பட்டுள்ளது.
ஓபிசி பட்டியலில் உட்பிரிவு ஜாதி தொடர்பாக ஆராயும் கமிஷனுக்கான பதவி காலம் நீட்டிப்பு
ஓபிசி பட்டியலில் உட்பிரிவு ஜாதி தொடர்பாக ஆராயும் கமிஷனுக்கான பதவி காலம் நீட்டிப்பு! இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓபிசி- OBC) உட்பிரிவு ஜாதிகளின் பிரச்சனைகளை ஆராயும் கமிஷனுக்கான பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…
சென்னையில் உள்ள ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக கடந்த 17.06.2020 முதல் தெலுங்கு மொழி எழுத, பேச கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக கடந்த 17.06.2020 முதல் தெலுங்கு மொழி எழுத, பேச கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகள் நாள் தோறும் மாலை 6.30 க்கு தொடங்கி இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது்…
தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக…
தமிழகத்தில் மேலும் 3,860 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1205 பேர் பாதிப்பு என தகவல்
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.