தனி இட ஒதுக்கீடு தந்த முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆர்.ன் 50-ஆவது நினைவு நாள்.
இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது ‘பெரியோர்களே… தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே… இதனை முதன்முதலில் கையாண்டவர் ஓ.பி.ஆர்., அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் “முதல்வர்களின் முதல்வர்”என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே . அவருடைய 50வது…
நூறு வயது வாழ என்ன செய்ய வேண்டும்? 101 வது வயதில் அடியெடுத்து வைத்த மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியம் !..
ஒரு மனிதன் 60 வயதை தாண்டுவதே தற்போது அதிசயமான ஒன்றாக உள்ளது. மாசு கலந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், உணவு பழக்க வழக்கங்களாலும், வீரியமிக்க மருந்து வகைகளாலும் மனிதன் தனது உடலை தானே கெடுத்து கொண்டு வருகிறான். பல்வேறு காரணங்களால் தனது வாழ்நாளை…
இதுவும் கடந்து போகும்..!!-வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
வெறும் சோப்பு நுரைகளில் உயிரை மாய்த்துக் கொள்ளும் கரோனா தீநுண்மி வைரஸ் கிருமி, உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியும், மனித சமுதாயத்தை வீட்டுக்குள்ளே சிறை வைத்து விட்டதையும் நாம் கடந்த சில மாதங்களில் நன்கு உணர்ந்துள்ளோம். மனதளவில் கரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றத்திலும்,…
சுதந்திர நாள் சிறப்பு செய்தி…!
நம் ரெட்டியார் சமுதாயம் தவமாய் தவம் இருந்து பெற்ற அருந்தவப் புதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்!காந்தி போல்கொண்டாடப்பட வேண்டியவர்…!ஆனால்,மறக்கப்பட்ட மனிதர்கள் பட்டியலில் இருக்கிறார்;ஊழலும் லஞ்சமும்பெருகிவிட்ட நிலையில்தேசிய கீதம் போல்ஆகிவிட்ட தேசத்தில்,எளிமை,நேர்மை,நாணயம் தனது உயிர் மூச்சு என வாழ்ந்த ஒரு பனித…
காவேரி மகளிர் கல்லூரியில் பயிலும் 50 ஏழை மாணவிகளுக்கு ஓ.பி.ஆர் அறக்கட்டளை சார்பாக உதவி
அந்த காலத்தில் நம் முன்னோர் அன்ன சத்திரங்கள் கட்டி வைத்து ஏழைகளுக்கு தர்மம் செய்து மகிழ்ந்தனர். கொடுத்து கொடுத்துசிவந்த கரங்கள் பல, தங்களை அடையாளம் படுத்தி கொள்ளாது. ஆனால் ஊரறிய, உலகறிய ஓர் நல்ல காரியம் செய்யும் போது அதை பார்த்து…
கொரானா காலகட்டத்தில் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையின் ஒப்பற்ற பணிகள்.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் இயங்கி வரும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை மூலம், கொரானா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகிறோம். கொரானா தொற்றுக்கு எதிராக சமூக ரீதியாக, ஒவ்வொரு வரும் நம்மை…
கொரானா தொற்றுக்கு எதிராக சமூக ரீதியாக, ஒவ்வொரு வரும் நம்மை தனிமை படுத்திக் கொள்வது என்பது இருந்தாலும், உணர்வு பூர்வமாக மக்களுடன் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் இயங்கி வரும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை மூலம், கொரானா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகிறோம். COVID-19 நோய் தொற்று பரவலை தடுக்க பல கட்டங்களாக மத்திய,…
காவடிச்சிந்து புகழ்” அண்ணாமலை ரெட்டியார்
முனைவர்சி.சேதுராமன் இசைத்தமிழ், மாந்தர்நெஞ்சங்களை இசையவைக்கும் திறன்கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் “சிந்துஇசை” என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச்செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச்செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார்…
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை கோரிக்கை.
“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை கணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர்…
துறையூர் நகர ரெட்டி நல சங்க தலைவரும், திருமண தகவல் மையம் நிர்வாகியுமான திரு.நடராஜன் (N T தம்பு) அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
துறையூர் நகர ரெட்டி நல சங்க தலைவரும், திருமண தகவல் மையம் நிர்வாகியுமான திரு.நடராஜன் (N T தம்பு) அவர்கள் இன்று மதியம் 12.30 மணி அளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் துறையூர் அருகில் உள்ள சொரத்தூர்…