IIT Madras online BSc Degree program in Programming and Data Science.
Dear to al First time in the history of IIT, Madras, started a B.Sc. degree course on line in the field of programming and Data science. The program consists of…
ஆரோக்கியமே மகா பாக்கியம்” உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
உறவுகளே, கடந்த120 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் கொவைட்-19 தீநுண்மித் தொற்று, அசாதாரணமாக அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத நோய் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
புரட்சிப் பெண்மணி பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுநாள்.
◈ இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவர். ◈ சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். ◈ சென்னை மாகாண சட்டசபையின் முதல் பெண் உறுப்பினர். ◈ சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி. ◈ சென்னை மாகாண சமூக…
Dr.C.மோகன் ரெட்டி (84) 22-07-2020 அன்று அதி காலை இயற்கை எய்தினார்.
பிரபல டாக்டர்.C.M.K. ரெட்டி அவர்களின் உடன் பிறந்த மூத்த சகோதரர் டாக்டர்.C.மோகன் ரெட்டி இன்று 22.07.2020 அதிகாலை சென்னையில் இறைவனடி சேர்ந்தார். டாக்டர் சி. மோகன் ரெட்டி ஏழைகளின் நண்பர், வயது வித்தியாசம் பாராமல், ஏழை பணக்காரன் என்கிற பேதம் பார்க்காமல்…
கண் பார்வை யற்ற மாணவி ஆர். காவியா வின் கல்லூரி படிப்பு செலவு முழுமையையும் ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை ஏற்பதாக அறக்கட்டளை நிர்வாகம் அறிவிப்பு
கண்பார்வை யற்ற மாணவி இரா. காவியா பிளஸ் 2 பொது தேர்வில் 600க்கு 571மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மாநில அளவில் பார்வை இல்லாதவர்களிலேயே முதலிடம் பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.இதுகுறித்து மாணவி காவியா கூறுகையில் சென்னையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான கல்லூரியில் எனது…
S.இந்துமதி 582/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஓ. பி. ஆர். அறக்கட்டளை கல்வி உதவி
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, திருச்சிமாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த S. இந்துமதி என்கிற மாணவிக்கு பாராட்டுக்கள்.பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, துறையூர் ராஜ் வித்யாபவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி…
காரோண நல திட்ட உதவிகள்
ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை உறுப்பினர் பா.தாமோதரன் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில், ரோட்டரி கிளப் ஆப் ஹால்மார்க், ஹோமியோபதி மருத்துவர் Dr. செந்தில் குமார் மற்றும் முடிச்சூர் குடியிருப்போர் நலசங்கங்கள் கூட்டமைப்பு இணைந்து, அன்னை இந்திரா நகர் மற்றும் அரசன் அவின்யூ…
10 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றும் இதர மாநிலத்துக்கும் கல்விக்கும் வேலை வாய்ப்பு
மூன்று மாநில ரெட்டி நல சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டதாகவும் 04.05. 2019 ஆணைப்படி தாசில்தார்கள் சான்றிதழ் வழங்க…
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய,மாநில அரசுகளின் மீது, 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன்கடந்த 13.06.2920 அன்று மூன்று மாநில…