பதவியேற்று 100 ஆண்டு நிறைவு செய்தும் என்றும் நினைவில் நிற்பவர் திவான்பகதூர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார்
தென் ஆற்காடு மாவட்டம் தமிழக வரலாற்றில் தென் ஆற்காடு மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மாவட்டத்தில் பிறந்த போற்றுதற்குரிய இருபெரும் முதல்வர்கள் தமது தியாகத்தால் பெருமை சேர்த்தவர்களாவர். தியாகம் என்றால் இருப்பதை இழப்பதுதான். கடலூர் சுப்பராயலு ரெட்டியார் (நீதிக்கட்சி)…