Tag: Apr-News-2021

முன்னாள் அதிமுக அமைச்சரரும், குளித்தலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான திரு.பாப்பா சுந்தரம் அவர்கள் இன்று 18.04.2021 மாரடைப்பால் காலமானார்

முன்னாள் அதிமுக அமைச்சரரும், குளித்தலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான திரு.பாப்பா சுந்தரம் அவர்கள் இன்று 18.04.2021 மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். அவர் மறைவு…